பால் பப்பாளி!.. வெள்ளை தக்காளி.. பளிச்சென காட்டி பதற வைக்கும் தமன்னா.. பசங்க எல்லாம் பத்திரமா இருங்க!..

by சிவா |   ( Updated:2023-10-14 08:23:58  )
பால் பப்பாளி!.. வெள்ளை தக்காளி.. பளிச்சென காட்டி பதற வைக்கும் தமன்னா.. பசங்க எல்லாம் பத்திரமா இருங்க!..
X

Actress Tamannah: பாலிவுட்டில் போனி போகாத தனது அழகை கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வந்தவர்தான் தமன்னா. மில்க் பியூட்டி அழகு இவருக்கு பெரிய பிளஸ்ஸாக அமைந்தது. தமிழில் கல்லூரி படத்தில் அறிமுகமாகி நடிக்க துவங்கினார். துவக்கத்தில் இவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

tamannah

எனவே, கிடைக்கும் வேடங்களில் நடித்து வந்தார். ஒருபக்கம் தெலுங்கில் கதாநாயகியாகவும் நடித்து வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தமிழில் பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க துவங்கினார். விஜயுடன் சுறா படத்திலும் அஜித்துடன் வீரம் படத்தில் நடித்தார்.

tamannah

ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தில் தமன்னாவுக்கு நல்ல வேடம் கிடைத்தது. இதன் மூலம் பேன் இண்டியா அளவில் பிரபலமானார். அதோடு, பாலிவுட்டிலும் நடிக்க துவங்கினார். சில வெப் சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளில் தமன்னா காட்டிய தாராளம் ரசிகர்களை அதிர வைத்தது. அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

tamannah

ரஜினிக்கு சூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் படத்திலும் தமன்னாவுக்கு ஒரு வேடம் கிடைத்தது. காவாலா பாடலில் அவர் போட்ட கவர்ச்சி நடனம் அந்த படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. இந்த படம் மூலம் தமன்னா ரஜினியுடனும் நடித்துவிட்டார். ஒருபக்கம், கவர்ச்சி உடைகளில் தாராளம் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

tamannah

அந்த வகையில் பால் மேனியை காட்டி தமன்னா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது. இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்களிடம் லைக்ஸ் குவிந்து வருகிறது.

tamannah

Next Story