இவ்வளவு டைட்டா போட்டா ஹாட் பீட் எகிறுது!.. அரை ஜாக்கெட்டில் அழகை காட்டும் தமன்னா!..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கலக்கி வருபவர் நடிகை தமன்னா. துவக்கத்தில் ஹிந்தி படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் கோலிவுட் மற்றும் டோலிவுட் பக்கம் போனார். தமிழ், தெலுங்கு இரண்டிலும் வாய்ப்புகள் கிடைக்க மாறி மாறி நடிக்க துவங்கினார். இரண்டு மொழி ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.
தமிழ், தெலுங்கு இரண்டிலுமே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க துவங்கினார். இங்கே விஜய், அஜித் என்றால் அங்கே பிரபாஸ், மகேஷ் பாபு ஆகியோருடன் நடித்தார். மேலும், விக்ரம், தனுஷ், சூர்யா, கார்த்திக், ஜெயம் ரவி என எல்லோருடனும் நடித்தார். இவரின் தோல் நிறத்தை பார்த்து மயங்கிய தமிழ் சினிமா ரசிகர்கள் இவருக்கு மில்க் பியூட்டி என பெயர் வைத்தனர்.
பாகுபலி படத்தில் நடித்தபின் பேன் இண்டியா அளவுக்கு பிரபலமானார். இப்போது ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு அம்மணி போட்ட ஆட்டத்தில் அனைத்து மொழி ரசிகர்களும் தமன்னா அழகில் சொக்கிப்போய் இருக்கிறார்கள். ஒருபக்கம் ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார்.
அதுவும், படுக்கையறை காட்சிகளில் அம்மணி காட்டிய தாராளத்தை கண்டு காஜி ரசிகர்களே அதிர்ந்து போனார்கள். ஒருபக்கம், பல நாடுகளிலும் நடக்கும் இசைக்கச்சேரிகளிலும் தமன்னா கலந்து கொண்டு வருகிறார். ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு கோடி வரை சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது.
ஒருபக்கம், தளதள உடம்பை தாரளமாக காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அம்மணியின் மில்க் பியூட்டியை பார்த்து ரசிகர்கள் கிறங்கிபோய் வருகிறார்கள்.