ப்ப்பா!..வெண்ணக்கட்டி உடம்பு வெறியேத்துது!.. வேறலெவலில் சூடேத்தும் தமன்னா!...
மும்பையை சேர்ந்தவர் தமன்னா. டீன் ஏஜ் முதலே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. பாலிவுட்டில் வாய்ப்புகள் தேடினார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.
எனவே, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு தேடினார். தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான கல்லூரி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின் மெல்ல மெல்ல தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார். ஒருபக்கம், தெலுங்கு படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அங்கு பிரபாஸ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: வேறு வழி தெரியல ஆத்தா! வாய்ப்பு கிடைக்காததால் இந்த நிலைமைக்கு ஆளான டாப்ஸி
ஒருகட்டத்தில் தமிழில் விஜய், விக்ரம், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால்,தனுஷ், சிம்பு என எல்லோரிடமும் ஜோடி போட்டு நடிக்க துவங்கினார். ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்திலும் நடித்திருந்தார்.
இப்படம் மூலம் பேன் இண்டியா அளவில் தமன்னா பிரபலமானார். இப்போது ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஒருபக்கம் கிளுகிளுப்பான வெப்சீர்யஸ்களிலும் நடிக்க துவங்கிவிட்டார்.
லஸ்ட் ஸ்டோரிஸ் ஆந்தாலஜி படத்தில் படுக்கையறை காட்சிகள் தமன்னா காட்டி பர்ஃபாமன்ஸில் பாலிவுட்டே ஆடிப்போய் கிடக்கிறது. மேலும், பாலிவுட் நடிகர் ஒருவரோடு காதல் வசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இப்படி நின்னா பொழப்பு ஓடாது செல்லம்!..முண்டா பனியனில் மூடேத்தும் கனிகா…
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் காவலா பாடலுக்கு தமன்னா ஆடியுள்ள நடனம் மிகவும் பிரபலமாகி பலரும் அவரைப்போலவே நடனாமாடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது ஜெயிலர் பட புரமோஷன் விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். மேலும், கவர்ச்சியான உடைகளில் பால்மேனியை காண்பித்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், சிவப்பு நிற உடையில் போஸ் கொடுத்து தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.