வெண்ணக்கட்டியில செஞ்ச உடம்பா இது!.. உள்ள ஒன்னும் போடாம அதிரவிட்ட தமன்னா!..
ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட பல பெண்கள் மாடலிங் மற்றும் சினிமாவில் நுழைய ஆசைப்பட்டு சில முயற்சிகளை செய்வார்கள். ஆனால், பாலிவுட்டில் நுழைய முடியாது. அல்லது சின்ன சின்ன வேடங்கள் மட்டுமே கிடைக்கும். இங்கு வேலைக்கு ஆவாது என்பதை புரிந்து கொண்டு கோலிவுட் மற்றும் டோலிவுட் பக்கம் வருவார்கள்.
அப்படி வந்த பல நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். ஒரு ஹிந்தி படத்தில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். கல்லூரி என்கிற படத்தில் அறிமுகமாகி வியாபாரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். ஒருகட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தெலுங்கிலும், தமிழிலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். அஜித், விஜய், விக்ரம், தனுஷ், சூர்யா, விஷால், கார்த்திக் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.
இந்த படத்தில் அவர் ஆட்டம் போட்ட கவாலா பாடல் ஜெயிலர் படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. ஒருபக்கம், கிளுகிளுப்பான ஹிந்தி வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இரண்டு வெப் சீரியஸ்களிலும் படுக்கையறை காட்சிகளில் துணிச்சலாக நடித்து ரசிகர்களை ஏங்க வைத்தார்.
இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி காஜி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஒருபக்கம், மில்க் பியூட்டியை விதவிதமாக காண்பித்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், உள்ளாடை ஏதும் அணியாமல் போஸ் கொடுத்து தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms