இவ்ளோ பக்கத்துல காட்டினா பக்குன்னு இருக்கு!...ரசிகர்களை தவிக்கவிட்ட தமன்னா...
தமிழ் சினிமாவில் மில்க் பியூட்டியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. விஜய், அஜித், விக்ரம், சிம்பு, தனுஷ், சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம்ரவி என எல்லோருடனும் ஜோடி போட்டு நடித்த நடிகை இவர் மட்டுமே.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. அப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
இதையும் படிங்க: பாவாடையை பறக்கவிட்டு வீடியோ போட்ட அஞ்சலி…கிறங்கிப்போன ரசிகர்கள்…
ஒருபக்கம், விதவிதமான உடைகளில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை நெருக்கமாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.