Connect with us
banner

காத்துல பறக்குது மானம்!…மாலத்தீவில் மஜா பண்ணும் நடிகை தமன்னா…..

tamannah

Entertainment News

காத்துல பறக்குது மானம்!…மாலத்தீவில் மஜா பண்ணும் நடிகை தமன்னா…..

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தவர் தமன்னா. காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

துவக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ள படங்களில் நடித்தாலும் ஒருகட்டத்தில் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது.

tamannah

ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். மேலும், பொது இடங்களுக்கு செல்லும் போதும், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும் படு கவர்ச்சியான உடைகளில் வலம் வருகிறார்.

இதையும் படிங்க: ரெண்டயும் ஒன்னா காட்டி மூடு ஏத்துறியே…! ரசிகர்களிடம் ஷோ காட்டும் மாளவிகா மோகனன்

இது தொடர்பான பல புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது. சமீபத்தில், அவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு பிகினி உடையில் காத்து வாங்கும் வீடியோ வெளியாகி வைரலாகியது.

tamannah

இந்நிலையில், டிராயரும், உள்ளாடையும் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

tamannah

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top