தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கலக்கி வருபவர் தமன்னா. சொந்த ஊர் மும்பை. ஹிந்தியில் வாய்ப்பு தேடி அது நடக்காமல் போக கோலிவுட் பக்கம் வந்தார். காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், படம் ஓடவில்லை.
எனவே, கிளாமர் ரூட்டுக்கு மாறினார். வியாபாரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அப்படியே ஆந்திரா பக்கம் போய் தெலுங்கு படங்களிலும் நடித்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் முன்னேறிய நடிகை இவர். ரசிகர்கள் இவரை மில்க் பியூட்டி என அழைத்தனர். அதற்கு காரணம் அவரின் நிறம்தான்.
தமிழில் விஜய், அஜித், விக்ரம், தனுஷ், சூர்யா, கார்த்தி, விஷால் என பல நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம் ஆகிய படங்களில் நடித்தார். ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி பேன் இண்டியா அளவில் பிரபலமான பாகுபலி படத்தில் இவருக்கு முக்கிய வேடம் கிடைத்தது.
சமீபகாலமாக பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால், எல்லாமே கிளுகிளுப்பாக படங்களாகவே அமைந்தது. முத்தக்காட்சியிலும், படுக்கையறை காட்சியிலும் அம்மணி காட்டிய தாராளம் காஜி ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்டாகவே இருந்தது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.
ஒரு பாலிவுட் நடிகரை விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்கிற செய்தியும் வெளியானது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஒருபக்கம், கவர்ச்சி உடைகளில் மில்க் பியூட்டியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் தமன்னா. இந்நிலையில், தமன்னாவின் புதிய புகைப்படங்கள் நெட்டிசன்களை சூடாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…