More
Categories: Entertainment News

எல்லாம் ஓகேதான்…பட் உள்ளதான் ஒன்னும் போடல!…தூக்கியடிக்கும் கவர்ச்சியில் தமன்னா…

தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை தமன்னா. பல வெற்றிப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். வெள்ளை நிற தோலில் அழகாக இருப்பதால் இவரை மில்க் பியூட்டி என ரசிகர்கள் செல்லமாக அழைப்பதுண்டு.

Advertising
Advertising

விஜய், அஜித்,விக்ரம், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சூர்யா என பலருடன் இவர் நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலப்படுத்தியது.

பொது நிகழ்ச்சிகளில் மிகவும் கவர்ச்சியான உடைகளில் வருவது இவரின் வழக்கம். மேலும், கவர்ச்சியான புகைப்படங்பொது நிகழ்ச்சிகளில் மிகவும் கவர்ச்சியான உடைகளில் வருவது இவரின் வழக்கம்.

மேலும், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அசத்தலான கவர்ச்சி உடையில் உள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவைத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts