அந்த பட்டன கொஞ்சம் போடு செல்லம்!.. ஓப்பனா விட்டு விருந்து வைக்கும் தமன்னா...

tamannah
மும்பையில் பிறந்திருந்தாலும் ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பில்லாமல் கோலிவுட் மற்றும் டோலிவுட் பக்கம் சென்ற பல நடிகைகளில் தமன்னாவும் ஒருவர்.
தமிழில் கல்லூரி படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் மாறினார். ஒருபக்கம் தெலுங்கு சினிமாவிலும் நடித்தார்.
தமிழை விட தெலுங்கு படங்களில் அதிகம் நடித்தார். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளியான பாகுபலி திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் தமன்னா நடித்திருந்தார்.

Tamannah
தமிழில் கமலை தவிர ரஜினி உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்த நடிகையாக தமன்னா இருக்கிறார். இப்போது இவரின் கவனம் பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது.
லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆந்தாலஜி படத்தில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்திலும் தமன்னா நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்ற காவலா பாடல் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது.
தமன்னாவின் போடும் ஸ்டெப்கள் பிரபலமாகி பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கவர்ச்சி உடையில் தமன்னாவை வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.