ஒன்னு போதும் நின்னும் பேசும்!...ஹாட் லுக்கில் வசியம் செய்யும் தமன்னா...
by சிவா |
X
கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கி வருபவர் நடிகை தமன்னா. பல ஹிட்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவரை மில்க் பியூட்டி என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய், அஜித்,விக்ரம், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சூர்யா என பலருடன் இவர் நடித்துள்ளார்.
அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் மூலம் தமன்னாவை ரசிகர்களிடம் மிகவும் பிரபலப்படுத்தியது. தற்போது, நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவில் ஒருபக்கம் நடித்தாலும் கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
Next Story