
Entertainment News
உள்ள போடுரத வெளிய போட்டு வந்த தமன்னா!.. பப்ளிக் பிளேஸ்ல இப்படியா?!..
கல்லூரி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. ஹிந்தி படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் கோலிவுட் மற்றும் டோலிவுட் பக்கம் சென்றவர் இவர். தமிழில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவர் இவர். தமிழை விட அதிகமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

Tamannah
தமிழில் அஜித், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். தெலுங்கிலும் இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து இந்திய அளவில் பிரபலமானார்.
இதையும் படிங்க: எனக்கும் லட்சுமி மேனனுக்கும் affair? எங்க அப்பா செஞ்சதுதான் ஹைலைட் – மனம் திறந்த விஷால்
அதோடு, ரஜினியுடன் ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற காவாலா பாடல் ரசிகர்களை கவர்ந்து பெரிய ஹிட் அடித்தது. இந்த பாடலே இந்த படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. ஒருபக்கம், ஹிந்தி வெப் சீரியஸ்களில் படுகவர்ச்சியாக நடிக்க துவங்கிவிட்டார்.
அதிலும், படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை சூடாக்கினார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமுகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. ஒருபக்கம், பால்மேனியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடையையே உடை போல அணிந்து பொது இடத்தில் அவர் நடந்து வந்த புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.