க்யூட்டி!..இந்த அழகு தான் உன்கிட்ட இழுக்க வைக்குது!..கிக்கு ஏத்தும் தமன்னா!.( வீடியோ)
தமிழ் சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. ஆனால் இப்போது தமிழில் சுத்தமாக வாய்ப்புகள் இல்லாததால் கோலிவுட்டில் இருந்து பாலிவுட், டோலிவுட் என மும்பையிலேயே இருக்கிறார்.
கேடி என்ற தமிழ் படம் தான் அவர் அறிமுகமான படம் என்றாலும் கல்லூரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். அந்த படத்தில் தமிழில் பேசி நடிக்க மிகவும் கஷ்டப்பட்டார் நடிகை தமன்னா.
அதன் பின் பல வெற்றிப்படங்களை கொடுக்க தொடங்கினார். தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னனி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்தார். விஜய்,அஜித், சூர்ய, கார்த்தி என நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்தார். அதன்பின் படிப்படியாக வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரம், விஜய் சேதுபதி, உதய நிதி என இவர்களுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்து நடித்துக் கொடுத்தார். அதில் விஜய்சேதுபதியுடன் தர்மதுரை படம் மட்டும் வெற்றி நடைப் போட்டது.
இதையும் படிங்க : பாடி ஃசேப் பாத்து பாழாப்போச்சு மனசு…டைட் உடையில் கிக் ஏத்தும் ஐஸ்வர்யா மேனன்…
ஆனால் இதெல்லாவற்றையும் கருத்தில்கொள்ளாமல் தொடர்ந்து தனது கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக்கி கொண்டு வருகிறார். இப்போது கூட ஏதோ ஒரு ஃபிலிம் ஃபேர் அவார்டு விழாவில் ரெட் கார்ப்பட்டில் நடந்து வரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/ClONg8qDyYp/?utm_source=ig_web_copy_link