More
Categories: Entertainment News

மெழுகு டாலு நீ…அழகு ஸ்கூலு நீ!…ஹாட் லுக்கில் சூடேத்தும் தமன்னா…

தமிழே தெரியாமல் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த, நடித்துக்கொண்டிருக்கும் வட மாநில நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்திலும் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், அசத்தலான கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தையும் கெடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: துணிவு படத்தில் நடிக்கும் பிரபல காதல் ஜோடி…அப்போ செமயா இருக்குமே…

இந்நிலையில், சிவப்பு நிற புடவையை கவர்ச்சியாக அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.

Published by
சிவா

Recent Posts