ஜூம் பண்ணி பார்த்தா கிறுகிறுன்னு வருது!.. முன்னழகை முழுசா காட்டி தூக்கத்தை கெடுக்கும் தமன்னா!..
மும்பை சொந்த ஊராக கொண்டாலும் தமிழ் மற்றும் அதிக தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் தமன்னா. தமிழில் கல்லூரி என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார்.
அதன்பின் வியாபாரி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் மாறினார்.
திரிஷா, நயன்தாரா போன்ற நடிகைகள் இருந்தாலும் தமன்னா தொடர்ந்து அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
இதையும் படிங்க: கங்கை அமரன் அடித்த கமெண்ட்!. கடுப்பான பாலச்சந்தர்!. இளையராஜாவின் பிரிவுக்கு முதல் பொறி!..
தமிழில் கமலை தவிர விஜய், அஜித், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, கார்த்தி, சூர்யா, விக்ரம் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். ரஜினியுடன் ஜெயிலர் படத்திலும் நடித்துள்ளார்.
ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா படத்தில் தமன்னா ஆடிய ஆட்டம் ரசிகர்களை குஷிப்படுத்தியது. அதன்பின் தமன்னாவை போல பலரும் நடனம் ஆடி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
பாகுபலி உள்ளிட்ட பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். சில வெப் சிரியஸ்களில் தமன்னா காட்டியா தாராள கவர்ச்சி ரசிகர்களை அதிர வைத்தது.
இதையும் படிங்க: சுத்தி எல்லாரும் இருப்பாங்க.. அங்கேயே ட்ரஸ் மாத்த சொன்னாங்க!.. கதறும் சீரியல் நடிகை..
அதிலும் படுக்கையறை காட்சிகளிலும், முத்தக்காட்சியிலும் தமன்னா காட்டிய பர்ஃபாமன்ஸ் புகைப்படமாகவும், வீடியோவாகவும் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்தது.
ஒருபக்கம், பால்மேனியை பல ஆங்கிளில் காட்டி தமன்னா வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறது.
இந்நிலையில், கவர்ச்சி உடையில் முன்னழகில் பாதி மட்டும் மறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தாக அமைந்துள்ளது.