Connect with us
banner

V சேஃப் டிரெஸ்ல அப்படியே தெரியுது!….ஓப்பனா விட்டு அதிர விட்ட மில்க் பியூட்டி…

tamannah

Entertainment News

V சேஃப் டிரெஸ்ல அப்படியே தெரியுது!….ஓப்பனா விட்டு அதிர விட்ட மில்க் பியூட்டி…

கடந்த 15 வருடங்களாக திரைத்துறையில் இருந்து வருபவர் நடிகை தமன்னா. தமிழில் கல்லூரி படத்தில் இவர் அறிமுகமானார். துவக்கத்தில் தமிழ் படங்களில் மட்டும் நடித்து வந்த தமன்னா போகப்போக தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். ஹிந்தியிலும் தலை காட்டி வந்தார்.

tamannah

தமிழில் விக்ரம், சூர்யா, விஜய், அஜித், ஜெயம்ரவி, தனுஷ், சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்துள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி திரைப்படம் பேன் இண்டியா படமாக வெளியானதால் மிகவும் பிரபலமானார்.

tamannah

நடிப்பு, மாடலிங் என வலம் வரும் தமன்னா கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

tamannah

இந்நிலையில், அவரின் சமீபத்திய போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

tamannah

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top