Connect with us

பால்மேனி பளபளன்னு மின்னுது!…பளிச்சுன்னு காட்டி இளசுகளை மயக்கும் தமன்னா…

Entertainment News

பால்மேனி பளபளன்னு மின்னுது!…பளிச்சுன்னு காட்டி இளசுகளை மயக்கும் தமன்னா…

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கி வருபவர் நடிகை தமன்னா. பல ஹிட்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவரை மில்க் பியூட்டி என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர்.

tamannah

தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய், அஜித்,விக்ரம், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சூர்யா என பலருடன் இவர் நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் மூலம் தமன்னாவை ரசிகர்களிடம் மிகவும் பிரபலப்படுத்தியது.

இதையும் படிங்க: உத்து மட்டும் பார்க்க வேண்டாம்!….டிரான்ஸ்பரண்ட் உடையில் கோப்ரா நடிகை…

tamannah

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள ஜெயிலர் படத்திலும் இவர் நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஆனாலும், இந்த செய்தி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

tamannah

சினிமாவில் ஒருபக்கம் நடித்தாலும் கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

tamannah

இந்நிலையில், அவரின் புதிய புகைப்புடங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

tamannah

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top