
Entertainment News
உன்ன பாக்க பாக்க வெறியேறுது!.. தளதள உடம்ப காட்டி தவிக்கவிட்ட தமன்னா…
மும்பையை சேர்ந்தவர் தமன்னா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பெரும்பாலும் மற்ற மாநிலத்தை சேர்ந்த நடிகைகளே அதிகம் இருப்பார்கள்.
அப்படி தமிழே தெரியாமல் கோலிவுட்டிலும், தெலுங்கே தெரியாமல் டோலிவுட்டிலும் கால் பதித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியவர்.

tamannah
ரசிகர்களால் மில்க் பியூட்டி என அழைக்கப்படுபவர். தமிழில் விஜய், அஜித்,சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விக்ரம் என முக்கிய நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்தவர்.
ராஜமவுலி இயக்கத்தில் மெகா ஹிட் அடித்த பாகுபலி படத்திலும் நடித்திருந்தார். நெல்சன் – ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் நடித்துள்ளார்.
ஒருபக்கம், பாலிவுட் படத்திலும் நடிக்க துவங்கியுள்ள தமன்னா லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் சீரியஸில் படுக்கயறை காட்சியிலும் கூச்சமில்லாமல் நடித்துள்ளார்.
மேலும், பாலிவுட் நடிகர் ஒருவருடன் இவருக்கு காதல் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்து வருகிறார். அவரை தமன்னா திருமணம் செய்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதேபோல், பால்மேனியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமன்னாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.