பால்மேனி சும்மா பளபளன்னு இருக்கு!...மூடாம காட்டி மூடேத்தும் தமன்னா...
‘கல்லூரி’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் நடிகை தமன்னா. அதன்பின் மெல்ல மெல்ல முன்னேறினார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார்.
விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் சிறுத்தை, விஷாலுடன் கத்தி சண்டை, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, சிம்புபுடன் AAA, தனுஷுடன் வேங்கை, பிரபுதேவாவுடன் தேவி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
இதையும் படிங்க: குளிக்க வச்ச கொக்கோ கோலா!…தழுக் மொழுக் உடம்பை காட்டும் பூனம் பாஜ்வா…
ஆனாலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. தற்போதும் பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.
ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து தனது மார்க்கெட்டை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: சாமி கும்பிடும் போது இப்படித்தானா?!…பலானதை பளிச்சின்னு காட்டும் நடிகை….