சட்ட பட்டன கழட்டி காட்டும் தமன்னா!.. ஜூம் பண்ணி பண்ணி பார்க்கும் புள்ளிங்கோ!..
திரையுலகில் மில்க் பியூட்டியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. மும்பையை சேர்ந்த இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார்.
அப்படியே கோலிவுட்டுக்கும் வந்து தமிழ் படங்களில் நடித்தார். கல்லூரி, வியாபாரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அப்படியே பெரிய ஹீரோக்களுடனும் நடிக்க துவங்கினார்.
தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வந்தார். விஜய், அஜித், விஷால், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார்.
பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து பேன் இண்டியா லெவலில் பிரபலமானார். இப்போது ஹிந்தி வெப் சீரியஸிலும் நடிக்க துவங்கிவிட்டார்.
படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை அதிரவைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.
ஒருபக்கம், மில்க் பியூட்டியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அதன் மூலம் படுகவர்ச்சிக்கும் நான் ரெடி என சொல்லி வருகிறார்.
இந்நிலையில், சட்டை பட்டனை கழட்டி அழகை காட்டி தமன்னா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.