பாத்தவுடனே ஜூமிங்தான்!.. தூக்கலான கவர்ச்சியில் விருந்து வைக்கும் தமன்னா...

by சிவா |
tamannah
X

tamannah

Actress Tamannah : வடமாநிலத்தை சேர்ந்த தமன்னா பாலிவுட்டில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பக்கம் வந்தவர். துவக்கத்தில் தமிழில் இவருக்கு நல்ல வேடங்களில் கிடைத்தது. அறிமுகமான கல்லூரி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

tamannah

ஆனால், போகப்போக கவர்ச்சியை கையில் எடுத்தார். அப்படியே தெலுங்கிலும் இளம் நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். ஒரு கட்டத்தில் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். விஜயுடன் சுறா படத்தில் நடித்தார். அஜித்துடன் வீரம் படத்தில் நடித்தார். அப்படியே சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால், தனுஷ் என பலருடனும் நடித்தார்.

tamannah

வெள்ளை நிற பால் மேனி அழகு இவருக்கு பெரிய பிளஸ். எனவே, ரசிகர்கள் இவரை மில்க் பியுட்டி எனவும் அழைப்பதுண்டு. பாகுபலி படம் மூலம் பேன் இண்டியா அளவில் ரசிகர்களிடம் நெருக்கமானார். ஜெயிலர் படம் மூலம் ரஜினியுடன் நடிக்காத குறையும் தமன்னாவுக்கு இல்லாமல் போனது.

tamannah

இந்த படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா உடம்பை குலுக்கி குலுக்கி போட்ட ஆட்டம் இப்படத்திற்கே பெரிய புரமோஷனாக அமைந்தது. இப்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். மேலும், பாலிவுட் வெப்சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளில் தமன்னா காட்டிய தாராளம் ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்தது.

tamannah

ஒருபக்கம், பால்மேனியை பல ஆங்கிளிலும் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அந்த வகையில், டைட்டான உடையில் அழகை காட்டி தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படங்களை ஜூமிங் செய்து பார்த்து நெட்டிசன்கள் ரசித்து வருகின்றனர்.

tamannah

Next Story