ஓப்பனாக விட்டு அதை காட்டும் தமன்னா...இதுக்கு மேல போனா தாங்காதுடா சாமி!....

by சிவா |   ( Updated:2022-09-27 14:40:33  )
tamannah
X

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை தமன்னா. பல வெற்றிப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். வெள்ளை நிற தோலில் அழகாக இருப்பதால் இவரை மில்க் பியூட்டி என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

tamannah

விஜய், அஜித்,விக்ரம், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சூர்யா என பலருடன் இவர் நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலப்படுத்தியது.

tamannah

பொது நிகழ்ச்சிகளில் மிகவும் கவர்ச்சியான உடைகளில் வருவது இவரின் வழக்கம். மேலும், கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பதில் இவர் கில்லாடி.

இதையும் படிங்க: அங்க மட்டும் மூடாம விட்டுட்டேன்!…ஓப்பனா காட்டி உசுர வாங்கும் இளம் நடிகை….

tamannah

இந்நிலையில், முன்னழகை ஓப்பனாக காட்டும் உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை வசியம் செய்துள்ளது.

tamannah

Next Story