Connect with us
tamannah

Entertainment News

வெள்ளை கலர் புடவையில பளிச்சுன்னு தெரியுது!….இளசுகளை தவிக்கவிட்ட தமன்னா…

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை தமன்னா. பல வெற்றிப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். வெள்ளை நிற தோலில் அழகாக இருப்பதால் இவரை மில்க் பியூட்டி என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

tamannah

விஜய், அஜித்,விக்ரம், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சூர்யா என பலருடன் இவர் நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலப்படுத்தியது.

இதையும் படிங்க: எந்த நடிகனும் சினிமாவ தூக்கி நிறுத்தல.! அவர் முன்னாடியே ஓப்பனாக பேசிய உலகநாயகன்.!

tamannah

பொது நிகழ்ச்சிகளில் மிகவும் கவர்ச்சியான உடைகளில் வருவது இவரின் வழக்கம். மேலும், கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பதில் இவர் கில்லாடி.

இதையும் படிங்க: இது குஷி இடுப்பு இல்ல கும்தா இடுப்பு!….கூச்சப்படாம கட்டும் சாக்‌ஷி அகர்வால்….

tamannah

இந்நிலையில், சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் வெள்ளை நிற புடவையில் ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

tamannah

google news
Continue Reading

More in Entertainment News

To Top