Home > ACTRESS GALLERY > டைட் உடையில் பிதுங்கி வழியும் முன்னழகு!....மில்க் பியூட்டியின் கவர்ச்சி விருந்து!....
டைட் உடையில் பிதுங்கி வழியும் முன்னழகு!....மில்க் பியூட்டியின் கவர்ச்சி விருந்து!....
by சிவா |
X
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. துவக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ள படங்களில் நடித்தாலும் ஒருகட்டத்தில் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார்.
தமிழில் விஜய், அஜித்,விக்ரம், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.
பொது நிகழ்ச்சிகளில் மிகவும் கவர்ச்சியான உடைகளில் வருவது இவரின் வழக்கம். மேலும், கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பதில் இவர் கில்லாடி.
இந்நிலையில், கவர்ச்சி உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.
Next Story