டிரெஸ் மேல ஏறி சகலமும் தெரியுது!.. தாறுமாறா காட்டி அதிரவிட்ட தன்யா...
சென்னையை சேர்ந்தவர் தன்யா ரவிச்சந்திரன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட தன்யா. மொழி உள்ளிட்ட மனதை உருகவைக்கும் படங்களை இயக்கிய ராதாமோகன் இயக்கிய பிருந்தாவனம் என்கிற படத்தில் இவர் அறிமுகமானார்.
அதேபோல், சசிக்குமாருக்கு ஜோடியாக பலே வெள்ளைய தேவா என்கிற படத்திலும், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘கருப்பன்’ என்கிற படத்திலும் நடித்தார். அதன்பின் நெஞ்சுக்கு நீதி, மாயோன் என சில படங்களில் நடித்தார். மேலும் பேப்பர் ராக்கெட் எனும் வெப்சீரியஸிலும் நடித்தார்.
அதோடு, அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: ப்ப்பா!..உள்ள போட்டது வெளிய தெரியுது… திகட்டாத கிளாமரில் திவ்யா பாரதி….
இந்நிலையில், இதுவரை டிசண்ட்டான உடையில் போஸ் கொடுத்து வந்த தன்யா திடீரென கவர்ச்சி மாறி அரைகுறை டாப்ஸ் மேலே தூக்கியபடி இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.