tanya
மாடல் அழகியாக இருந்து சினிமா நடிகையாக மாறியவர் தன்யா ஹோப். தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கி பின் கன்னட சினிமா பக்கம் சென்றார். அங்கு சில படங்களில் நடித்தார்.
தமிழில் அருண் விஜய் நடித்த தடம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். அப்படத்திற்கு பின் தாராள பிரபு படத்தில் நடித்திருந்தார். மேலும், வல்லான், கோல்மால், குலசாமி, கிக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் இழுத்து போர்த்தி நடித்து வரும் தன்யா ஹோப், சமூகவலைத்தளங்களில் உள்ளாடையின்றி போஸ் கொடுத்து ரசிகர்களை கதிகலங்க செய்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி ஜெர்க்கின் ஓவர் கோட் அணிந்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…