புடவை கட்டினாலும் நீ செம ஹாட்டு!...கிக் ஏத்தும் லுக்கில் ஹிட் பட நடிகை...
தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் தன்யா ஹோ. தென்னிந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார்.
சில தெலுங்கு படங்களில் நடித்த பின் அருண் விஜய் நடிப்பில் உருவான ‘தடம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ‘தர்ம பிரபு’ படத்தில் நடித்தார். ஆனால், அதன்பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
தெலுங்குல் சில படங்களில் நடித்தார். தற்போது கோல்மால் மற்றும் குலசாமி என 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
இந்நிலையில், வழக்கமாக டூ பீஸ் உடையில் போஸ் கொடுக்கும் தன்யா திடீரென புடவைக்கு மாறி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.