பால் கொழுக்கட்ட கணக்கா பளபளன்னு மின்னுறியே!...பாடாய் படுத்தும் தன்யா....

அருள்நிதி ஹீரோவாக நடித்த ‘பிருந்தாவனம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தன்யா ரவிச்சந்திரன். அதன்பின் பலே வெள்ளையத்தேவா படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார். விஜய் சேதுபதி நடித்த கருப்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

tanya

பார்ப்பதற்கு சினேகாவை போல் ஒரு குடும்ப பாங்கான முகம் என்பதால் அந்த மாதிரி வேடங்களிலேயே நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. உதயநிதி நடிப்பில் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

tanya

திடீரென உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம் ஆக மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

tanya

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

tanya

Related Articles
Next Story
Share it