சைனிங் உடம்பு சும்மா தூக்குது!.. குட்டகவுன்ல கிளுகிளுப்பு காட்டும் தன்யா..

by சிவா |   ( Updated:2023-01-18 21:04:18  )
tanya
X

tanya

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்திதான் தன்யா. சசிக்குமார் நடித்த பலே வெள்ளையத்தேவா படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன்பின் பிருந்தாவனம், கருப்பன், மாயோன், நெஞ்சுக்கு நீதி, ட்ரிகர் என சில படங்களில் நடித்தார்.

tanya

தமிழ் பேசி நடிக்க தெர்ந்த நடிகைகளில் தன்யாவும் ஒருவர். இவர் பிறந்து வளர்ந்தது, கல்லூரி படிப்பை முடித்தது என எல்லாமே சென்னையில்தான்.

tanya

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள நல்ல கதைகளை மட்டும் தேடிப்பிடித்து நடித்து வரும் தன்யா அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் மூக்கை சொரிந்ததால் மரத்தை வெட்டிய படக்குழுவினர்… என்னய்யா சொல்றீங்க??

tanya

இந்நிலையில், குட்டகவுனில் தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

tanya

tanya

Next Story