ப்ப்பா!.. வெள்ள உடம்பு வெறியேத்துது!.. சைனிங் உடம்ப காட்டி இழுக்கும் தன்யா….

Published on: March 9, 2023
tanya
---Advertisement---

மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்திதான் தன்யா. பலே வெள்ளையத்தேவா என்கிற திரைப்படம் மூலம் இவர் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

tanya

அதன்பின் பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன் என சில படங்களில் நடித்தார். இதில், கருப்பன் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாக்களிலும் தன்யா நடித்து வருகிறார்.

tanya

ஆனால், இவர் எதிர்பார்த்தது போல் அதிக வாய்ப்புகள் வரவில்லை. எனவே, அழகான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

tanya

இப்படி செய்தால் தனக்கு சினிமா வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார். அந்த வகையில், சேலையில் சைனிங் உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

tanya