அவசரத்துல இதான் கிடைச்சது!....அரைகுறை உடையில் அப்படியே காட்டும் டாப்ஸி...
by சிவா |
X
டெல்லியில் பிறந்தவர் டாப்ஸி. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது. தெலுங்கு திரைப்படத்தில்தான் முதலில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படத்திலிருந்து திரிஷா விலக அவருக்கு பதில் நடிக்க வந்தவர்தான் டாப்ஸி. அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபகாலமாக, பாலிவுட்டில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கியுள்ளார். இதற்காக மும்பையிலேயே அவர் செட்டில் ஆகிவிட்டார். மேலும், கவர்ச்சியாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான ஜக்கெட் மற்றும் புடவையை அறைகுறையாக அணிந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story