செவத்த உடம்பு சிக்குன்னு இருக்கு!..இளசுகளை சூடேத்தும் தேஜு அஸ்வினி...

by சிவா |
teju
X

தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் தேஜு அஸ்வினியும் ஒருவர். ‘கல்யாண சமையல் சாதம்’ தமிழ் வெப் சீரியஸில் நடித்திருந்தார்.

teju

சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தில் ஒரு பாடலில் மட்டும் வருவார்.

அதன்பின், அஸ்வின் நடிப்பில் வெளியான ‘என்ன சொல்லப்போகிறாய்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர் இவர்.

teju

சினிமா வாய்ப்புக்காக அசத்தலான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

teju

teju

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இளசுகளை சூடேத்தியுள்ளது.

teju

teju

Next Story