
Entertainment News
சிக்குன்னு இருக்கு உடம்பு!…வளச்சி வளச்சி காட்டி சொக்க வைத்த நடிகை….
கல்யாண சமையல் சாதம் என்கிற வெப்சீரியஸ் மூலம் நடிக்க துவங்கியவர் தேஜு அஸ்வினி. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

Teju Ashwini
சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் கவின் நடித்த ஆல்பம் பாடலான ‘அஸ்க்குமாரோ’ வீடியோவில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அதன் விளைவாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வினுக்கு ஜோடியாக ‘என்ன சொல்லபோகிறாய்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், கட்டழகை நச்சுன்னு காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்