வயசு பசங்க நிலமை ஐயோ பாவம்!..சைனிங் இடுப்ப காட்டி மூடேத்தும் தனன்யா...

by சிவா |
thananya
X

thananya

எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர்களில் தனன்யாவும் ஒருவர். குங்கும பூவும் கொஞ்சு புறாவும் எனும் படத்தில்தான் இவர் நடிகையாக மாறினார். ஆனாலும் மருத்துவர் தொழிலை அவர் விடவில்லை.

thananya

அதன்பின் வெயிலோடு விளையாடு படத்தில் நடித்தார். இது விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படமாகும்.

thananya

எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க முயன்று முடியாமல் போனாலும் நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார். அதற்காக இடுப்பழகை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: ஒவ்வொன்னும் சும்மா அதிருது!…மறைக்காம காட்டி மனச கெடுக்கும் ராய் லட்சுமி…

thananya

thananya

இந்நிலையில், தனன்யாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்துள்ளது.

thananya

thananya

Next Story