Home > ACTRESS GALLERY > வளஞ்சி நெளிஞ்சி போகும் இடுப்பு!..ஐயோ இது என்னா கண்ணு!..கிறங்கடித்த இளம் நடிகை...
வளஞ்சி நெளிஞ்சி போகும் இடுப்பு!..ஐயோ இது என்னா கண்ணு!..கிறங்கடித்த இளம் நடிகை...
X
தமிழ் பேசி நடிக்கும் நடிகைகளில் தனன்யாவும் ஒருவர். இவர் அப்ப அம்மா இருவருமே மருத்துவர்கள் என்பதால் இவரும் மருத்துவம் படித்தார்.
ஆனால்,சினிமா மற்றும் மாடலிங் துறை மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. ‘குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’ எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்திற்கு பின் அவர் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.
அப்போதுதான் அவரை தேடி வெயிலோடு விளையாடு படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தது. இப்படம் வாலிபால் சம்பந்தப்படது.
நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் தனன்யா அவ்வபோது தனது அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.
இதையும் படிங்க: கண்ட்ரோல் பண்ணி பாருங்க!..வாளிப்பான உடம்பை காட்டி வசியம் பண்ணும் பூஜா ஹெக்டே…
இந்நிலையில், தனன்யாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
Next Story