பாலில் விழுந்த பலாப்பழம்!.. பளிச் அழகில் மனச கெடுக்கும் நடிகை திரிஷா...
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபர் நடிகை திரிஷா. ஏறக்குறைய தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார்.
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பல நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட்டதால் கடந்த சில வருடங்களாக அவர் அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை.
திடீரென பொன்னியின் செல்வன் படத்தில் குந்தைவையாக வந்து அசத்திவிட்டார். இப்படத்தின் வெற்றி அவரின் மார்க்கெட் மதிப்பை அதிகரித்துள்ளது.
எனவே, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். விஜயின் அடுத்த படத்திலும் திரிஷாதான் கதாநாயகி. அஜித்தின் அடுத்த படத்தில் திரிஷா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பளிச் அழகில் மனதை மயக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: ப்ப்பா!. மனச பாத்தா மலைப்பா இருக்கு!.. தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் ஷாலு ஷம்மு…
இந்நிலையில், திரிஷாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.