இப்பவும் சலிக்காத ஃபிகர் நீ!.. ஓவர்டோஸ் அழகில் உசுரவாங்கும் திரிஷா...

மாடலிங் துறையில் இருந்த நடிகை திரிஷா லேசா லேசா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது 20 வருடங்களை கடந்துவிட்டார். ஏறக்குறைய தமிழ் சினிமாவில் தற்போதுள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார்.
தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கும் தனக்கென மார்க்கெட்டை உருவாக்கினார். விஜயுடன் இவர் நடித்த கில்லி,திருப்பாச்சி, விக்ரமுடன் இவர் நடித்த சாமி ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்ட திரைப்படங்களாகும்.
அதேபோல் விண்ணை தாண்டி வருவாயா, 96 போன்ற காதல் திரைப்படங்களிலும் நடித்து மனதை வருடியவர் இவர்.
இதையும் படிங்க: வெண்ணக்கட்டி உடம்பை காட்டி வெறியேத்தும் பிரணிதா… சொக்கிப்போன ரசிகர்கள்…
தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு தயாராகியுள்ளார். இப்படத்தின் வெற்றியால் அவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வருகிறது. அவரின் நடிப்பில் உருவான ராங்கி திரைப்படம் நேற்று வெளியானது. அடுத்து விஜய் மற்றும் அஜித்தின் படங்களில் அவர் நடிக்கவுள்ளார்.
ஒருபக்கம், செம க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன்பக்கம் திரிஷா இழுத்து வருகிறார். அந்த வகையில் திரிஷாவின் புதிய புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.