சின்ன புள்ள போல சிக்குன்னு இருக்க!.. குறையாத அழகில் நடிகை திரிஷா....

trisha
நயன்தாரா சினிமாவுக்கு வருவதற்கு மூன்று வருடம் முன்பே கதாநாயகியாக நடிக்க துவங்கியவர் நடிகை திரிஷா. 20 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நயன்தாரா இவரை ஓவர்டேக் செய்து லேடி சூப்பர்ஸ்டார் ஆனாலும் திரிஷாவுக்கான மவுசு இன்னமும் குறையவில்லை. திடீரன சிம்புவுடன் இணைந்து ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தில் அசத்தலாகவும், அழகாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடித்த 96 படமும் ரசிகர்களை கவர்ந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
இதையும் படிங்க: ஐயோ கீழயும் எதாவது போடு செல்லம்!.. தொடையை காட்டி வெறியேத்தும் நபா நடேஷ்…
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஏராளமான தெலுங்கு படங்களிலும் திரிஷா நடித்துள்ளார். அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு தான் இன்னமும் ரசிகர்களின் கிரேஷ் என காட்டி வருகிறார்.
இந்நிலையில், சிக்கென்ற உடையில் அழகை காட்டி திரிஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க செய்துள்ளது.

trisha