க்யூட்டு ஹாட்டு ரெண்டு கலந்த கலவை நீ!...திரிஷாவை கொஞ்சும் ரசிகர்கள்....

by சிவா |
trisha
X

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்தவர் திரிஷா. இவர் நடிக்க வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. தமிழ் மட்டுமில்லாமல் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

trisha

ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். நயன்தாரா வரவால் இவரின் மார்க்கெட் பறிபோனது. ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடன் ஜோடி சேர்த்து நடித்துள்ளார். தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: டைரக்டர் ஆக்சன் சொன்னவுடன் நிஜமாகவே தூக்கில் தொங்கிய எம்.ஜி.ஆர்..பதைபதைத்துப்போன படக்குழு…

trisha

கடந்த சில வருடங்களாக அவரை திரையில் பார்க்க முடியவில்லை. மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ‘குந்தவை’ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பின் மீண்டும் சினிமா உலகில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

trisha

அவ்வப்போது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது அழகான புகைப்படங்களையும் பகிர்வார்.

trisha

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை கவர்ந்துள்ளது.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் பார்த்து கமல் சொன்ன அந்த கரெக்‌ஷன் – சுவாரஸ்ய பின்னணி!

trisha

Next Story