More
Categories: Entertainment News

ஓவர்டோஸ் அழகில் கிறங்கவைக்கும் திரிஷா…திக்குமுக்காடிப்போன ரசிகர்கள்..

லேசா லேசா திரைப்படம் மூலம் கதாநாயகியாக மாறியவர் திரிஷா. அதன்பின் தமிழில் தொடர்ந்து நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக மாறினார்.

Advertising
Advertising

ஒருபக்கம், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். விஜய், அஜித்,விக்ரம், தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி, சூர்யா என பலருடனும் நடித்துள்ளார்.

ஆனால், நயன்தாரா மார்க்கெட்டை பிடித்துக்கொண்டதால் இவருக்கான வாய்ப்புகள் பறிபோனது. எனவே, இவர் நடிக்கும் படங்களில் எண்ணிக்கை குறைந்து போனது.

இதையும் படிங்க: நைட்ல உன் போட்டோ பாத்தாலே பேஜாருதான்!…கிளுகிளுப்பு உடையில் பிரபல நடிகை..

தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தைவையாக நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படம் தொடர்பான புரமோஷன் விழாக்களில் திரிஷா அழகான உடைகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Published by
சிவா