Connect with us

செல்லம் மெய்யாலுமே நீ இளவரசிதான்!…ரசிகர்களை ஃபிளாட் ஆக்கிய திரிஷா…

trisha

Entertainment News

செல்லம் மெய்யாலுமே நீ இளவரசிதான்!…ரசிகர்களை ஃபிளாட் ஆக்கிய திரிஷா…

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்தவர் திரிஷா. இவர் நடிக்க வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. தமிழ் மட்டுமில்லாமல் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

trisha

ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். நயன்தாரா வரவால் இவரின் மார்க்கெட் பறிபோனது. ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடன் ஜோடி சேர்த்து நடித்துள்ளார். தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

trisha

கடந்த சில வருடங்களாக அவரை திரையில் பார்க்க முடியவில்லை. மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ‘குந்தவை’ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பின் மீண்டும் சினிமா உலகில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தம்மாத்துண்டு உடையில் தொடையை காட்டும் ஷெரின்…செம ஹாட் ரீல்ஸ் வீடியோ…

trisha

இந்நிலையில், பொன்னியின் செல்வன் பட புரமோஷன் தொடர்பாக சமீபத்தில் திரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, மணிரத்னம், பார்த்திபன் என பலரும் கேரளா சென்றனர்.

trisha

அப்போது, புடவையில் செம அழகாக வந்த திரிஷான் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்ற்றுள்ளது.

இதையும் படிங்க: சந்திரபாபுவால் அதளபாதாளத்திற்கு சென்ற கண்ணதாசன்… ஒரே படம், மொத்தமும் குளோஸ்..

trisha

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top