நீ அவ்ளோ அழகு!...இத சொல்லியே ஆகணும்!..திரிஷாவிம் உருகும் ரசிகர்கள்...
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்தவர் திரிஷா. இவர் நடிக்க வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. தமிழ் மட்டுமில்லாமல் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 15 வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகையாக இருந்தார். நயன்தாரா வரவால் இவரின் மார்க்கெட் பறிபோனது.
ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடன் ஜோடி சேர்த்து நடித்துள்ளார். தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களாக அவரை திரையில் பார்க்க முடியவில்லை. மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ‘குந்தவை’ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பின் மீண்டும் சினிமா உலகில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டோலிவுட்ல இருக்குற மனிதாபிமானம் கோலிவுட்ல இல்ல!.. தனுஷை நெருக்கடிக்கு ஆளாக்கும் இந்த ஒரு விஷயம்…
தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் தொடர்பாக பல இடங்களுக்கும் படக்குழுவினருடன் சென்று வருகிறார்.
இந்நிலையில், அழகான புடவையில் அவர் அசத்தலாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அட்லீ செயலால் நெட்டிசன்களிடம் அசிங்கப்படும் தளபதி… காண்டான ரசிகர்கள்