கோலிவுட்டில் முக்கிய நடிகையாக இருப்பவர் திரிஷா. கடந்த 20 வருடங்களுக்கு மேல் இவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்றவர் இவர். பல படங்களில் நடித்திருந்தாலும் சாமி, கில்லி, விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.
தமிழ் மட்டுமின்றி நிறைய தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் விஜயுடன் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில், நடிகர் விஜயின் மனைவி சங்கீதா விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கிறார். அந்த விவாகரத்து மனுவில் எனது கணவர் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.. எனவே, விஜயை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில்தான், நேற்று சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் விஜய் திரிஷாவுடன் ஜோடியாக கலந்து கொண்டார். எனவே இது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.. ‘விஜய் தனது இமேஜை கெடுத்துக் கொள்கிறார். இது அவரின் அரசியல் வாழ்க்கையை பாதிக்கும்.. ஓட்டுகள் விழாது’ என்றெல்லாம் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்..
இந்நிலையில், விஜயுடன் திருமணத்திற்கு சென்ற போது அணிந்திருந்த உடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து புகைப்படங்களை திரிஷா பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘நீங்க மட்டும் தனியா இருக்கீங்க.. பக்கத்துல விஜய் இல்லையா?’ என கலாய்த்து வருகிறார்கள்..
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…
நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…