எங்க மனசு எங்ககிட்ட இல்ல!.. தூக்கலான கவர்ச்சியில் திரிஷா.. செம ஹாட் புகைப்படங்கள்!..

by சிவா |   ( Updated:2023-04-05 05:37:18  )
trisha
X

20 வருடங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் நடித்துவருபவர் நடிகை திரிஷா. மாடல் அழகியாக அறிமுகமாகி திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து அதன்பின் கதாநாயகியாக நடிக்க துவங்கியவர்.

trisha

பெரிதாக நடிப்பு வராது என்றாலும் எதையாவது செய்து ரசிகர்களை கவர்ந்து மார்க்கெட்டை பிடித்த நடிகை இவர். ரஜினி,கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார். ஒருகட்டத்தில் தெலுங்கிலும் முன்னனி நடிகையாக மாறி சிரஞ்சீவிக்கெல்லாம் ஜோடியாக நடித்தார்.

அதன்பின் நயன்தாரா முன்னேறி முன்னணி நடிகையாக மாறியதும் திரிஷாவுக்கு வாய்ப்புகள் குறைந்து போனது. அவ்வப்போது சில படங்களில் நடிப்பார்.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றி திரிஷாவை மீண்டும் ரசிகர்களுக்கு நெருக்கமாக்கியுள்ளது. பொன்னியின் செல்வம் 2 திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

தற்போது மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி வருகிறார். அதற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில், திரிஷாவின் சில புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story