எப்பவும் உனக்குதான் மார்க்கெட்டு!.. கட்டழகை காட்டி சொக்கவைக்கும் திரிஷா...
20 வருடங்களாக சினிமாவில் நடித்து வருபவர் நடிகை திரிஷா. நயன்தாராவுக்கு சீனியர் இவர். விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என பலருடனும் ஜோடி போட்டு நடித்துவிட்டார். இப்போதும் மார்க்கெட்டை தக்க வைத்திருக்கிறார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
புதுமுக நடிகைகளின் வரவால் இவரின் மார்க்கெட் கொஞ்சம் குறைந்தாலும் திடீரென வந்து ஒரு ஹிட் படம் கொடுத்து விடுவார். விண்ணை தாண்டி வருவாயா, 96 ஆகிய படங்கள் இதற்கு உதாரணம் ஆகும்.
விஜய் அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்திலும் திரிஷா நடிக்கவுள்ளார். அதேபோல், அஜித் அடுத்து நடிக்கவுள்ள படத்திலும் திரிஷா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தனது இரண்டாவது இன்னிங்கிஸை துவங்கியுள்ள திரிஷா அழகழகான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து இப்போதும் நான் பியூட்டிதான் என ரசிகர்களுக்கு நிரூபித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஒவ்வொன்னும் அதிருது!.. மறைக்காம காட்டி மனச கெடுக்கும் இசன்யா
இந்நிலையில், வெள்ளை நிற உடையில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.