Categories: Entertainment News

துளி கூட மேக்கப் போடல… 40 வயதிலும் இளமை குறையா அழகியாக த்ரிஷா – வைரல் பிக்ஸ்!

நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

தென்னிந்திய சினிமாவில் எவர் க்ரீன் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ஹிட் ஹீரோயினாக பல வருடங்களாக மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வருகிறார்.

trisha 1

தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. மேலும், த்ரிஷா இந்த டீசர் வெளியீட்டு விழாவுக்கு சேலையில் தேவதை போன்று வந்து ரசிகர்களை வசீகரித்தார்.

trisha 2

இதையும் படியுங்கள்: அடி அழகா சிரிச்ச முகமே.. கண்ணாடி முன் நின்று கட்டி இழுக்கும் நிவேதா தாமஸ்!

trisha 3

40 வயசு ஆகியும் கொஞ்சம் கூட இளமை குறையாமல் பார்த்த கண்ணுக்கு அப்படியே இருக்கும் த்ரிஷா தற்போது சிம்பிளான சேலையில் துளி கூட மேக்கப் போடாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Published by
பிரஜன்