Categories: latest news tamil cinema gossips

பட வாய்ப்புக்காக பல நாள் படுக்கையை பகிர்ந்தும் பிரயோஜனம் இல்லை!.. இயக்குநரால் நடிகை அப்செட்டாம்!..

அந்த பெரிய ஹீரோ படத்தை அடுத்து நான் தான் இயக்கப் போகிறேன் என பில்டப் செய்து பிரபல நடிகை ஒருவருடன் ரூம் போட்டு தங்கியிருக்கிறார் அந்த இயக்குநர் என்கிற ரகசிய மேட்டர் கோடம்பாக்கத்தில் லீக்காகி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

பெரிய ஹீரோ படம் என்பதால் இயக்குநர் இச்சைக்கு எல்லாம் இணங்கி நடிகை கிட்டத்தட்ட ஒரு வாரம் சொகுசு ஹோட்டலில் ரூம் போட்டு இரவு நேரங்களில் தங்கி வந்தாராம். ஆனால், அதன் பிறகு சில மாதங்கள் ஆகியும் இன்னமும் அந்த ஹீரோ படம் குறித்த எந்தவொரு அறிவிப்பையும் இயக்குநர் இன்னமும் வாய் திறக்காமல் இருந்து வருவது நடிகையை ரொம்பவே கடுப்பாக்கி விட்டதாம்.

பேராசையால் ஏமாந்த நடிகை: 

தன்னை ஏமாற்றி அந்த இயக்குநர் அனுபவித்து விட்டார் என்பதை அறிந்து கொண்ட நடிகை இயக்குநருக்கு போன் போட்டு அசிங்க அசிங்கமாக திட்டி விட்டாராம். ஆனால், அதையெல்லாம் கண்டுக்காத இயக்குநர் கண்டிப்பாக கூடிய சீக்கிரமே அந்த ஹீரோ கால்ஷீட் கொடுப்பதாக ஒத்துக் கொண்டார், நம்புங்க, இந்த வாரம் உங்க போர்ஷன் காட்சிகள் குறித்து டிஸ்கஸ் செய்யலாமா என கேட்டு விட்டு அதே ஹோட்டலுக்கு வர சொல்ல நடிகை மேலும், காண்டாகி விட்டதாக கோலிவுட்டில் அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

இயக்குநரால் பறிபோன மானம்:

இளம் நடிகைகள் தான் இப்படி பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனைகளில் சிக்குவார்கள் என்று பார்த்தால், பல கோடிகளை சம்பளமாக வாங்கி வரும் அந்த டாப் ஹீரோயினும் இப்படி பேராசையால் இயக்குநர் ஒருவருக்கு இரையாகி விட்டாரே என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு அந்த நடிகையை பலரும் அசிங்கப்படுத்தி வருவதாக கூறுகின்றனர்.

Published by
Saranya M