அந்த இடத்த கிழிச்சி அப்பட்டமா காட்டுறியே!...லெஜெண்ட் பட நடிகையின் ஹாட் கிளிக்ஸ்...

by சிவா |
urvashi
X

பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் ஊர்வசி ராவ்டேலா.. தெலுங்கும், கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளில் நடித்தாலும் அதிகமாக நடித்தது பாலிவுட் படங்களில்தான்.மேலும்,பல ஹிந்தி ஆல்பங்கள் மற்றும் வெப் சீரியஸ்களிலும் இவர் நடித்துள்ளார்.

urvashi

தற்போது லெஜெண்ட் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். தமிழில் பல முன்னணி நடிகைகளும் அண்ணாச்சி சரவணனுக்கு ஜோடியாக நடிக்க முன்வராத நிலையில் இவர் நடிக்க ஒப்புக்கொண்டார்.

urvashi

ஒருபக்கம், அசத்தலான கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

urvashi

இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கண்ட இடங்களில் கிழித்து தொடையை காட்டி போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

urvashi

Next Story