More
Categories: Entertainment News

கொஞ்சம் ஹாட்டாத்தான் இருக்கு!…ஸ்டன்னிங் லுக்கில் வாணி போஜன்…

துவக்கத்தில் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் சீரியல் பக்கம் சென்றவர் வாணி போஜன். ஆஹா, மாயா, தெய்வமகள் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

Advertising
Advertising

ஓ மை கடவுளே, லாக்கப், மகான், மலேசியா டூ அம்னீசியா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சில திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். டிரிபிள்ஸ் உள்ளிட்ட சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.

அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் ஆச்சரியமான முடிவை கொண்ட திரைப்படங்களின் வரிசை…! கொஞ்சம் கூட எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ்…

இந்நிலையில், கொஞ்சம் கவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts