ஈரம் சொட்ட சொட்ட செம கில்மா!..வாணி போஜனின் கட்டழகில் சொக்கிப்போன ரசிகர்கள்...

by சிவா |   ( Updated:2022-10-10 03:42:24  )
vani bhojan
X

துவக்கத்தில் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் சீரியல் பக்கம் சென்றவர் வாணி போஜன். ஆஹா, மாயா, தெய்வமகள் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். அதன்பின் சினிமாவில் நுழைந்தார்.

vani

ஓ மை கடவுளே, லாக்கப், மகான், மலேசியா டூ அம்னீசியா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சில திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். டிரிபிள்ஸ் உள்ளிட்ட சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.

vani

அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

vani

இந்நிலையில், முண்டா பனியனில் செம செக்ஸியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

vani

Next Story