Categories: Entertainment News

கட்டழகில் கிறங்கி போயிட்டோம்!..சைனிங் உடம்ப காட்டி சூடேத்தும் வாணி போஜன்…

டிவி சீரியல்களில் நடித்து பின்னர் சினிமாவில் நுழைந்தவர் வாணி போஜன். தற்போது சினிமாவில் மட்டுமே நடித்து வருகிறார்.

 

ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீசியா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஜெய் நடித்த டிரிபிள்ஸ் என்கிற வெப் சீரியஸில் நடித்தார்.

அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரியஸில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிங்க: குட்டகவுனில் குனிஞ்சு காட்டும் விஜே பவித்ரா..இது செம ஹாட்டா இருக்கு!….

சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக அழகான உடைகளை அணிந்து புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் சைனிங் உடம்பை காட்டி ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.

vani
Published by
சிவா